சங்கரன் விஸ்வநாதன் குறுங்கதைகள்

1 “மீனாட்சி… பாக்கறயா?” “அடுப்புல வேலையா இருக்கேன்” “ஒரு நிமிஷம் இங்க வாயேன்…” பாட்டி அடுப்படி வாசலில் வந்து நின்றாள். அவளின் முகம் பார்க்கவும் ஹாலில் கட்டிலில் படுத்திருந்த தாத்தா எழுந்து உட்கார்ந்தார். “இப்போ சொல்லுவா கேளு” கே.பி சுந்தராம்பாள் ஔவையாராய் நடித்தப் படம் டிடி-யில் ஓடிக்கொண்டிருந்தது. அல்லது காரைக்கால் அம்மையாராய் இருக்கலாம். சரியாய் நினைவில்லை. தோராயமாய் காட்சி இதுதான் – மீண்டும் பிறவாமல் இருக்க என்னசெய்ய வேண்டும் என்ற கேள்விக்கு ஈசன் “இறக்கும்போது நீ என்ன … Continue reading சங்கரன் விஸ்வநாதன் குறுங்கதைகள்