க.நா.சு நினைவு சிறுகதைப் போட்டி 2020 – முதற்கட்ட தேர்வு (நெடும்பட்டியல்)

7

வணக்கம்,

க.நா.சு நினைவு சிறுகதைப் போட்டி 2020ல் கலந்து கொண்ட அத்தனை எழுத்தாளர்களுக்கும் ‘யாவரும்’ தமது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறது. இதன்படி தேர்வுக்கான முதற்கட்ட நெடும்பட்டியல் இறுதிசெய்யப்பட்டு விட்டது. கீழ்கண்ட எழுத்தாளர்களது சிறுகதைகள் அடுத்த கட்ட தேர்வுகளுக்கு கலந்துகொள்கிறது. அவர்கள் அனைவருக்கும் எமது வாழ்த்துகள்.

 1. வ.கீரா
 2. அய்யப்பன் மகாராஜன்
 3. எஸ்.ராஜகுமாரன்
 4. அண்டனூர் சுரா
 5. எம் கே குமார்
 6. ஹரீஷ்
 7. கார்த்திக் பாலசுப்ரமணியன்
 8. வேல்விழி
 9. மயிலன் ஜி சின்னப்பன்
 10. சரவணன் சு
 11. ஜெ.அன்பு
 12. இந்துமதி மனோகரன்
 13. அ.வால்டர் ராபின்சன்
 14. விஜய ராவணன்
 15. ஸ்ரீ கங்கைபிரியா
 16. இரா வசந்த குமார்
 17. கோவர்தனா
 18. விஜய் பிரசாத்
 19. சுனில் கிருஷ்ணன்
 20. அனுசத்யா
 21. சுஷில் குமார்
 22. சக.முத்துக்கண்ணன்
 23. ‘பரிவை’ சே.குமார்
 24. புதுவைப் பிரபா
 25. க.இராஜசேகரன்
 26. மதி
 27. அரவிந்த் சச்சிதானந்தம்
 28. தென்றல் சிவக்குமார்
 29. பாலகுமார் விஜயராமன்
 30. மௌனன் யாத்ரிகா
 31. அ.நாகராசன்
 32. ஜெகநாத் நடராஜன்
 33. அருண் மோ
 34. பாவெல் சக்தி
 35. A.வினோத்குமார்
 36. ஞா.கலையரசி
 37. பிரபு தர்மராஜ்
 38. வைத்தி சோமசுந்தரம்
 39. விமல் பரம்
 40. அனந்த். ரவி

7 COMMENTS

 1. மகிழ்ச்சி…தேர்வான மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்….

 2. மிக்க மகிழ்ச்சி. இப்பட்டியலில் தேர்வான அனைவருக்கும் பாராட்டுகள்!

 3. என்னுடைய சிறுகதை அடுத்த கட்டத்திற்கு தேர்வாகி உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. உடன் பயணிப்போருக்கும் வாழ்த்துகள்.

 4. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!!
  யாவரும் இதழுக்கு என் நன்றி!!

 5. கதைகள் அனுப்பி வைப்பதற்கான இமெயில் முகவரி தெரியப்படுத்தவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here