குளிர்ச்சி

ஐ.கிருத்திகா கொல்லைப் படிக்கட்டு குளிர்ந்திருந்தது. மார்கழிப்பனி விளிம்பு ஓட்டு மடக்கிலிருந்து விடுபட்டுச் சொட்டியது. கொல்லைச்செடிகள் கண்ணுக்குத் தெரியாது அடர்த்தியான பனிப்பரவல். அம்மா செங்கல்லை அடுக்கித் தயாரித்திருந்த அடுப்பில் வெந்நீர் பானையை ஏற்றியிருந்தாள். இடுப்பு மட்டும் கரி ஏறி கழுத்தில் வெள்ளி மினுமினுப்போடு பானை பாந்தமாய் அடுப்பில் குந்தியிருந்தது. “ரெண்டு பேருக்கு கேஸ் அடுப்புல போட வேண்டியதுதான… ப்சொன்னா ஒங்கம்மா கேக்கமாட்டா… பெருசா மிச்சம் பண்றதா நெனப்பு…” அப்பாவின் பொருமல் அம்மாவின் புகைசூழ் இருமலில் காணாமல் போனது. ராதாவின் … Continue reading குளிர்ச்சி