எலிகளின் அவஸ்தை

சித்துராஜ் பொன்ராஜ் தேவராஜின் கனவில் சமீபக் காலமாக எலிகளே வருகின்றன. எலிகள் என்றால் அறிவியல் சோதனைக் கூடத்துப் பிராணிகளாகவோ வீட்டில் செல்லப் பிராணிகளாகவோ இருக்கக்கூடிய வெள்ளை நிற உடலும், நரம்புகள் அத்தனையும் தெரிய தலையின் இரண்டு பக்கமும் விரித்து வைத்த சின்னக் கைவிசிறிகளைப் போன்ற காதுகளும், இரண்டு ரத்தினத் துகள்களைப்போல் சிவப்புக் கண்களையும் உடைய வெளிச்சம் மிகுந்த வெள்ளெலிகள் அல்ல. தேவராஜின் கனவில் வருபவை கூர்மையான மூக்கும், இரவு நேரங்களில் வெறிச்சோடிக் கிடக்கும் நகரத்துக் கட்டடங்களுக்கும் குப்பைத் … Continue reading எலிகளின் அவஸ்தை