ஈவும் மீதியும்

கா.சிவா பெருங்களத்தூரின் நெரிசலைக் கடந்து ஊரப்பாக்கத்திற்குள் நுழைந்தது திருச்சி செல்லும் பேருந்து. அதில் மென்மையான சாய்விருக்கையில் அமர்ந்திருந்த மோகன் வெளியே தெரிந்த வெளிச்சத்தை வெறுமே நோக்கிக் கொண்டிருந்தான். அவன் அலைபேசியில் மனைவி பல்லவியின் அழைப்பு. “சொல்லும்மா. சாப்டீங்களா” “நாங்க சாப்பிட்டாச்சு. நீங்க என்ன சாப்பிட்டீங்க. கிளம்பியாச்சா” “டிபன் சாப்பிட்டேன். பஸ்ல திருச்சிக்கு போயிட்டிருக்கேன். அங்க போனாத்தான் வேலை எப்ப முடியும்னு தெரியும். அங்க போயிட்டு சொல்றேன். மோகனா என்ன பண்றா” “இப்பத்தான் படுக்கப் போனா. நீங்க வெளியூர் … Continue reading ஈவும் மீதியும்