ஆண்ட்ராய்ட் வெர்ஷன்

லட்சுமிஹர் முதல் கதை அடிக்கடி அடிக்கும் டெலிபோன் ரிங்கை இந்தமுறை கண்டுபிடிக்க வேண்டுமென ஆவேசமாக ஓடத் தொடங்கினேன்… இருள் சிதறிக் கிடக்கும் அறைகளில் இருந்து வரும் சத்தத்தை மட்டும் வைத்துத் தேடுவது அவ்வளவு எளிதில் அமையுமா என்ன? இது பல முயற்சிகளில் ஒன்று என்ற கணக்கில் மட்டுமே சேர்ந்துவிடும். அடிக்கும் ரிங்டோனின் ஓசை கேட்டு ஓடும் நான், மோதிக் கீழே விழுவதும் இயல்பே. ஆனால் என் வேகம் மட்டும் ஒவ்வொரு முறையும் குறைந்ததாகத் தெரியவில்லை. இந்தமுறை எங்கும் … Continue reading ஆண்ட்ராய்ட் வெர்ஷன்