அல்ஜீப்ரா

எஸ்.சங்கரநாராயணன் மாயா அத்தனை வசீகரமான பெண் அல்ல. ஒட்டிய கன்னங்கள். அவள் தலைமுடியும் அத்தனை அடர்த்தி காட்டவில்லை. மெலிந்த ஒடிசலான கீரைத்தண்டு தேகம். குடும்பத்தில் அவளது சம்பளம் தேவையாய் இருந்தது. அவள் சிரிப்பு கவர்ச்சிகரமாக இல்லை. பல்வரிசை சிறிது பிசகி ஈறெல்லாம் மேலோடிப் பல்லும் ஈறுமாய்த் தெரிந்தன. உடம்பு எனும் வியர்வைக் கதுப்பு. அவளிடம் பேச வந்தவர்கள் சற்று தள்ளி நின்றே பேசிவிட்டுப் போனார்கள். காசிக்கு அவளைப் பிடித்திருந்தது. அவளை அலுவலகத்தில் யாருமே பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை என்பதே … Continue reading அல்ஜீப்ரா