அன்றொரு மழை நாள்

ரெ. விஜயலெட்சுமி மழைக்கால மாலைநேரத்திற்கென எங்கள் குடும்பத்திற்கு ஒரு பிரத்தியேகக் களை கூடிவிடும். அம்மா தயாரித்துக் கொடுத்த தேநீர் கோப்பைகளைக் கைகளில் ஏந்தியபடி நடுவில் இருக்கும் திண்பண்டத் தட்டைச் சுற்றி ‘கொல கொலயா முந்திரிக்கா’ விளையாடுவதைப் போல நாங்கள் அமர்ந்துகொள்ள, கதை சொல்லும் படலம் ஆரம்பமாகும். அவை இட்டுக்கட்டிச் சொல்லப்படும் கதைகள் அல்ல, தினந்தோறும் பட்டுத் தெரிந்துகொள்ளும் அனுபவக் கதைகள். அப்பா தான் வேலை செய்யும் இடத்தில் நடந்த சம்பவங்களையும், அம்மா அக்கம்பக்கத்து மனிதர்களையும், தங்கை தன் … Continue reading அன்றொரு மழை நாள்